யாழ். துன்னாலை, மேற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவடமாகவும் கொண்ட பட்டையக் கணக்காளர்
கந்தப்பு இளங்கோ அவர்கள் 25-02-2022 அன்று கரவெட்டியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஆசிரியர் திரு. சின்னையா கந்தப்பு மற்றும் திருமதி. செல்வரத்தினம் கந்தப்பு தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும் ,
விபுசணாவின் அன்பு தந்தையும் , கமலாம்பிகை (கொழும்பு) , நீலாம்பிகை , விமலாம்பிகை , மனோகரன் (பாரி) , யோகாம்பிகை , ஞானாம்பிகை (கனடா) , இளவழகன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு சகோதரனும் ,விவேனந்தன் (கனடா) , ரகுநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிச் சடங்குகள் 26.02.2022 சனிக்கிழமை பி.ப. 1 மணியளவில் துன்னாலை மேற்கு கரவெட்டியில் உள்ள நவகுடில் இல்லத்தில் நடைபெற்று வேரோண்டை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.