அன்பு..ஆற்றல்..ஆளுமை..நேர்மை அனைத்துமாய் நின்றவன்
பேர் சொல்ல நினைவில் வரும் நிதர்சனம்! பரதன்
சாட்சிகளைக் காட்சிகளாய் படைத்த கர்மயோகி!
இனியொரு விதி செய்யும் கொள்கையின் நாயகன்
விடுதலை யாசிப்பின் விதையாகி நின்றவன்
அன்பு செய்தவன் அமரரானான்!
ஆறாத் துயரில் நாம்.