அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும்
கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
Dr.சண்முகம்பிள்ளை பரமலிங்கம் அவர்கள்
01.07.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை செல்வலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அன்னமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும் ,
காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புக் கணவரும்,
யுகாவின் பாசமிகு தந்தையும்,
சுகந்தனின் அன்பு மாமனாரும் ,
திரோஷன், தீக்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், கனகலிங்கம், கனகாம்பிகை மற்றும் யோகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்
03.07.2022 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிமுதல்
கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ,
பிற்பகல் 1.30 மணியளவில்
கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொலைபேசி : 0112365596, 0777779206
இல.37 1/4, தயா வீதி,
வெள்ளவத்தை.