நினைவு அஞ்சலி
பிறப்பு
27 3 1933
இறப்பு
26 11 2022
அமரர் இராமநாதர் மயில்வாகனம்
3ம் ஆண்டு இதய அஞ்சலி
ஓய்வுபெற்ற காவல்துறை உளவுப்பிரிவு உத்தியோகத்தர்

கோவிற்கடவை துன்னாலை மேற்கு கரவெட்டியை
பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட
ஓய்வுபெற்ற காவல்துறை உளவுப்பிரிவு உத்தியோகத்தர்
இராமநாதர் மயில்வாகனம் அவர்கள்
இன்று 26-11-22 இலங்கையில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமநாதர் இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சோதாத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும் ,

காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக்கணவரும்,

விஜயகுமாரி ,காலஞ்சென்ற ஜெயக்குமார், ரவிக்குமார், இந்திரகுமார்ஆகியோரின் பாசமிகு தந்தையும் , 


காலஞ்சென்ற முத்துக்குமாருவின் தம்பியும், காலஞ்சென்ற பரமேஸ்வரி, இராஜசிங்கம், செல்வவிநாயகம், காலஞ்சென்ற சிவலிங்கம், சிவயோகம், அமிர்தலிங்கம், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு அண்ணணும்,

காலஞ்சென்ற மு. செல்லம்மா , இ. தேவமலர் , செ. பார்வதி , கி. சிவலிங்கம், காலஞ்சென்ற சி.நவரத்தினம், தி.பாலசுப்பிரமணியம், அ. தயாபரி , காலஞ்சென்றவர்களான கந்தசாமி மார்க்கண்டு வீரவாகு ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற விஞ்ஞானமூர்த்தி, இ. தாட்சா ஆகியோரின் மாமனாரும், வினோத்தா விதுசன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும், செல்வக்குமாரி காலஞ்சென்ற செல்வக்குமார், விமலகுமாரி சாந்தகுமாரி சிவகுமார் சந்திரகுமார் நந்தகுமாரி வசந்தகுமாரி ஆகியோரின் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற விபுலகுமார், மீனாகுமாரி ரமேஸ்குமார், ராஜ்குமார் ரூபகுமார் செந்தூர்குமார் அசோக்குமார் அகிலகுமார் திலீப்குமார்  அருண்குமார், ராதாகுமாரி, அமிர்தகுமாரி சுகிர்தகுமாரி சுவர்ணகுமாரி ஆகியோரின் பெரியப்பாவும்,

பிரேமஜெயந்தி  உமா வசிகரன் நிதிகரன் தமிழினி நீதிகரன், பிரபாகரன் கிருபாகரன் நித்தியதரணி ஆகியோரின் இளையமாமாவுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கட்கு வேதனையுடன் அறியத்தருகின்றோம். 

அமரர் இராமநாதர் மயில்வாகனம் அவர்களின்
இறுதிக்கிரிகைகள் 30-11-22 புதன்கிழமை காலை 08:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.

அதனைத்தொடர்ந்து 10:00 மணியளவில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் வேரோண்டை  சமரச இல்லத்திற்கு  எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

. - .
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கல்களும். ஓம் சாந்தி ஓம் சாந்தி
Tribute in Light
கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம் கொண்ட என் இனிய நண்பன் இரவிக்குமாரை இந்த உலகுக்கு கொண்டு வந்து என் பள்ளி பருவ த்தை இனிமை ஆக்கிய ஒன்றுக்கே உங்களுக்கு ஆயிரம் வணக்கம் செலுத்தலாம். May your noble soul rest is peace.