நினைவு அஞ்சலி
பிறப்பு
16 9 1946
இறப்பு
11 12 1997
அமரர் இராசரத்தினம் இராசதுரை
28ம் ஆண்டு இதய அஞ்சலி

தயம் கனக்கிறது
இயலாமையால் அல்ல உங்கள்
இல்லாமையால்!

ராகங்கள் பதினாறும்
ரசிப்பதை நிறுத்தி விட்டேன் -அவை
ரணமாக ஒலிக்கின்றன!

த்தமின்றி அழுகிறேன்
சகலமும் எமக்கிருந்தும்
சஞ்சலமாய் இருப்பதனால்!

துயர் மறக்க முடியுதில்லை
துளிகூட உங்கள் முகம்
மறைவதில்லை!

ரை கூடி வரும் வயதிலும்
திரை மறைவில் அப்பாவை 
தேடுகிறது மனது.

தகவல்: குடும்பத்தினர்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்