நினைவு அஞ்சலி
பிறப்பு
20 10 1948
இறப்பு
7 12 2022
அமரர் தவநாதன் ஈஸ்வரி அம்மா
3ம் ஆண்டு இதய அஞ்சலி
(ஓய்வு பெற்ற பிரதம தாதி- கிளிநொச்சி)

துன்னாலை தெற்கு தாமரை குளத்தடியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி தவநாதன் ஈஸ்வரியம்மா (ஓய்வு பெற்ற பிரதம தாதி- கிளிநொச்சி) 07/12/2022 அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற குணரத்தினம் தவநாதன் (நீர்ப்பாசன திணைக்கள மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மனைவியும் ,

குணரூபன் (U.K), அஜந்தன் (சமுர்த்தி உதவி முகாமையாளர்),இரவிவர்மன் (ஊடகவியலாளர்),யாழினி (ஆசிரியை நுகேகொடை த.ம வி) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

சுகந்தா, லோஜினி (முன்பள்ளி ஆசிரியை – வவுனியா), ஆர்த்தி (ஊடகவியலாளர்), கங்கா சுதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

ஷாலினி ஷாருஜன் ஷர்மிணி ஆருஜன் ஏஞ்சல் டிவார்தினி டணிஷியா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர்.

அன்னாரின் இறுதி கிரியைகள் ஞாயிற்று க்கிழமை 11/12/2022 காலை ஞானபதி மட்டுவில் தெற்கு சாவகச்சேரி எனும் முகவரியில் இடம்பெற்று நேரிய தூது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று க்கொள்ளும்படி கேட்டு க்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இரவிவர்மன் - மகன்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்