ஏழாலையைப்பிறப்பிடமாகவும்,
கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற்ரை நிரந்தர வதிவிடமாகவும்,
பூந்தோட்டம் வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட,
திருமதி இராஜசேகரம் இராஜேஸ்வரி அவர்கள்
2022.12.24ம் திகதி காலமானார்.
அன்னார் காலம்சென்ற இராஜசேகரத்தின் அன்பு மனைவியும்,
ஆசிரியர் இராஜலட்சுமி, இராஜஜெயந்தி, ஆசிரியர் இராஜபாமா, காலம்சென்ற இராஜஜெயம்,இராஜசுலோசனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆயுர் வைத்தியர் சந்திரபாலன், இராஜகோபால், பாடசாலை அதிபர் யோகநாதன், ஞானகணேசன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இராஜபாலன்,டிரூசன்,சுபீனா,விதுஜன் லவியன்,கஜானி,சஞ்ஜீவன்,துவாரகா ,கஜித், தமின்,நகுலபாஸ்கரன், சங்கீதன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்
28.12.2022 காலை 10.00 மணியளவில் பூந்தோட்டம்,வவுனியா இல்லத்தில் நடைபெறும்.
28.12.2022 நடைபெறும் இறுதிக்கிரிகைகளின் பின்னர்
பூந்தோட்டம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்.