நினைவு அஞ்சலி
பிறப்பு
21 5 1941
இறப்பு
27 12 2022
அமரர் சிற்றம்பலம் சுந்தரலிங்கம்
3ம் ஆண்டு இதய அஞ்சலி
ஓய்வு பெற்ற​​​​​​​ உதவி பிராந்திய முகாமையாளர் - மக்கள் வங்கி

வடமராட்சி நெல்லியடியை பிறப்பிடமாகவும்,
கரவெட்டி வீரபத்திரர் கோவிலை வசிப்பிடமாகவும் கொண்ட 

சிற்றம்பலம் சுந்தரலிங்கம் அவர்கள் 
25-12-2022 அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்ற சிற்றம்பலம் (சித்தம்மான்), வள்ளியம்மை யின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்தயினார் சிற்றம்பலம், சின்னாச்சி யின் மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாசனியின் அன்புக் கணவரும், மனோகரி (ஆசிரியை - யாழ் இந்து கல்லூரி), சுரேந்திரன் (லண்டன்), திவாகரன் (லண்டன்), நளினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

விக்னேஸ்வரன் (ஆசிரியர் - அச்சுவேலி சென் திரேசா மகளிர் கல்லூரி), லாவன்யா (லண்டன்), ஜெயானி (லண்டன்), வாதவூரன் (லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

நந்திதா, யதுசன், கம்சினி, அச்சரா, சேயோன், பூரணி ஆகியோரின் பேரனும் 

செல்வரட்ணம், காலஞ்சென்ற பரமேஸ்வரி, தியாகலிங்கம் (லண்டன்) ஆகியோரின் சகோதரும் ஆவார்.

அன்னாரின் ஈமை கிரிகைகள் நாளை 27-12-2022 செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனத்துக்காக சோனப்பு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

. - .
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அமைதியும் சாந்தமும் சாதிவீக குணமும் நிறைந்த அற்புத ஆத்மா நீங்கள்.. உங்கள் இழப்பு எம் எல்லோருக்கும் தான்.