நினைவு அஞ்சலி
பிறப்பு
8 8 1956
இறப்பு
29 12 2022
அமரர் மனோகரன் சற்குணம்
3ம் ஆண்டு இதய அஞ்சலி

நாவலப்பிட்டியை பிறப்பிடமாகவும், 
வத்தளையை. வசிப்பிடமாகவும் கொண்ட ,
திருமதி மனோகரன் சற்குணம் அவர்கள்
2022.12.29 ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் பூதவுடல்
இல 281/18/N, சமகி மாவத்தை, ஹெந்தலை, வத்தளையில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கபட்டு,

2022.12.31ம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு
கெரவலபிட்டிய பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்

என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் துயரத்தில் வாடும் கணவர்( மனோகரன்)
பிள்ளைகள் (இலக்கியா, இளையராஜா) குடும்பத்தார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்

தகவல்: குடும்பத்தார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - குடும்பத்தினர்
Share with your friends
Tribute 4 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள், ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் ???
Tribute in Light
எனது ஆழ்ந்த இரங்கல்

Summary