நினைவு அஞ்சலி
பிறப்பு
13 8 1942
இறப்பு
21 10 2023
அமரர் சீதாதேவி சிவகுமாரன்
2ம் ஆண்டு இதய அஞ்சலி

தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் , வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட
திருமதி. சீதாதேவி சிவகுமாரன் அவர்கள் இன்று (21) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் சின்னதம்பு - சிவாம்பிகையின் அன்பு மகளும், 
காலஞ்சென்ற முத்துக்குமார் - சிவபாக்கியம் ஆகியோரின் மருமகளும் , 
திரு.சிவகுமாரனின்  (Retired accountant, KG Group of Companies) பாசமிகு மனைவியும் , 
விபுலானந்தா , அமுதா , சிவந்தா ஆகியோரின் அன்பு தாயாரும் , 
ராகுலன் , சுபானு, ஶ்ரீகந்தராஜா  அருணா ஆகியோரின் அன்பு மாமியாரும் , 
காலஞ்சென்ற விஜயரட்னம் , காலஞ்சென்ற அம்பிகாதேவி , காலஞ்சென்ற  சந்திரசேகரன் , காலஞ்சென்ற கதிர்காமநாதன் மற்றும்  பத்மநாதன் ஆகியோரின் அன்பு சகோதரியும் , 
அவினாஷ், அபிஷேக் , சஜித் , சொகான் , விஷால் , பிரணவன் , லிதுணவன் , ஆயுஷ் ஆகிஆயாரின் பாட்டடியுமாவார்.

அன்னாரின் புதவுடல் அன்னாரது வத்தளை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ,
2023.10.23   , பி.ப. 1.30 மணியளவில் நடைபெறும் இறுதிக் கிரிகைகளின் பின்னர், 
அன்னாரது பூதவுடல்  2023.10.23   பி.ப.4.00 மணியளவில் கெரவலபிட்டிய பொது மாயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ் அறிவித்தலை  உற்றார் , உறவினர்கள் மற்றும் நண்பர்களை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

 

SEETHADEVI SIVAKUMARAN,  beloved wife of  M.Sivakumaran (Retired accountant, KG Group of Companies)   passed away

She is the loving mother of Vipulananda, Amutha, Sivantha, and Nanthakumar.


Cremation will be held in Wattala on 22nd October. 
Address: 103/11 B. Ariyadasa Mawatha,
Thelangpatha Road, Wattala.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Family - Family
Family - Family
Share with your friends
Tribute 7 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!
Tribute in Light
Our Deepest Sympathies to all
Tribute in Light
உலக வாழ்வை நிறைவுசெய்து விண்ணுலகம் செல்லும் எமது அன்பு “மாமி” அவர்களுக்கு துஷி-ராணி குடும்பத்தினரது ஆழ்ந்த இரங்கள்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.ஓம் சாந்தி!சாந்தி!சாந்தி!
Tribute in Light
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Tribute in Light
Dear Vipul, Sorry to hear the loss of your beloved அம்மா! May her soul rest in peace. Our thoughts and prayers are with you and your beloved family ??

Summary