கொழும்பு வெள்ளவத்தையை பிறப்பிடமாகக் கொண்டிருந்த
வெல்லாயன் சந்தன பிச்சை அவர்கள்
இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரது பூதவுடல்
Peris Florist, Kalubowila வில் வைக்கப்பட்டு
இறுதி நிகழ்வுகள்
Kohuwala Chemistry, Kalubowila வில்
13.08.2023 , பி.ப. 3:30 மணிக்கு நடைபெறும் என்பதை மன வருத்தத்தோடு அறியத்தருகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
In Loving Memory of
Vellayan Sandana Pitchai
(December 8, 1955 - August 11, 2023)
A devoted soul who touched the lives of many.
Funeral Details:
Date: August 13, 2023
Time: 3:30 PM
Peris Florist, Kalubowila
Address: Kohuwala Chemistry, Kalubowila