சாவகச்சேரி கோவில்குடியிருப்பு கச்சாய் வீதியை பிறப்பிடமாக கொண்டவரும், கனடா மார்க்கத்தைவதிவிடமாக கொண்டவருமான பரதன் இராமச்சந்திரன் (AVIS Car Rental- Yonge&Sheppard) அவர்கள் (23-10-2023) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் இராமச்சந்திரன், சந்திரபூபதி (ராணி) ஆகியோரின் புதல்வரும், சிவபாலன், மகேஸ்வரி(அவுஸ்ரேலியா) ஆகியோரின் மருமகனும்
சுஜாத்தாவின் அன்புக்கணவரும்,
நிவேன் ராமின் ஆசைத்தந்தையும்,
ரமணன் (வீடு விற்பனை முகவர் (HomeLife Today Realty), மயூரன் ஆகியோரின் அருமை சகோதரரும்,
சர்மிளா ரமணன், சுதா காண்டீபன் (அவுஸ்ரேலியா), றஞ்சித் (அவுஸ்ரேலியா), ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
தொடர்புகளுக்கு
இரமணன் - 416-670-6467
மயூரன் - 416-936-5200
மிதுலன் - 416-936-1697
செந்தி - 416-716-8989