நினைவு அஞ்சலி
பிறப்பு
1 7 1939
இறப்பு
27 3 2024
அமரர் தவமணிதேவி கனகசிங்கம்
2ம் ஆண்டு இதய அஞ்சலி

Live

இலங்கை, யாழ்,  கரவெட்டி மேற்கை பிறப்பிடமாகவும், கரவெட்டி மற்றும் லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த,
திருமதி தவமணிதேவி கனகசிங்கம் அவர்கள்,

27-03-2024 புதன் கிழமையன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற அமரர் மயில்வாகனம் கனகசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம் உடையார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகுமார், வசந்தி, ஜெயந்தி, சுமதி, காலஞ்சென்ற விஜயகுமார், சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அகல்யா, சொர்னலிங்கம், பரமகுமார், இராஜேஸ்வரன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலினியின் (பபி) ஆசைப்பெரியம்மாவும்,

அஜன், சுஜன், அருன், வர்னிதா, கோகுலன், தேனுகா, திவ்யா, லக்‌ஷிகா, வருன், நிருன், பவன், ஆகியோரின் அன்புப்பாட்டியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், கனகரத்தினம், பாலசுந்தரம், ஆகியோரின் பாசமிகு சகோதரியும்

சுந்தரமூர்த்தி, திலகவதி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொள்கிறார்கள்.


Mrs. Thavamany Devi Kanagasingam, of Karaveddy West, Sri Lanka, and London, passed away on Wednesday, March 27, 2024. 

She was the beloved wife of the late Mr. Mylvaganam Kanagasingam, 

the loving daughter of Mr and Mrs Ponniah, the beloved daughter-in-law of the Mylvaganam Udayar, 

the loving mother of Sivakumar, Vasanthy, Jeyanthy, Sumathy, Santhy, and Late Vijayan.

the loving mother-in-law of Ahalya, 

the beloved great-aunt of Sornalingam, Parthiban, Rajeswaran, and Gritharan,

the beloved great-aunt of Kamalini (Bubby) and 

the loving grandmother of Sujan, Ajan, Arun, Varnitha, Kokulan, Thenuga, Thivya, Luxika, Varun, Nirunn, 

the beloved sister of the Late Sivapakiam, Kanagaratnam, Balasundaram.

the beloved cousins of Suntharamoorthy, Thilagavathy, Jeyanthy

She was also the beloved sister in law of Suntharamoorthy, Thilagavathy and Jeyanthy

The family requests that this information be accepted by relatives, friends, and well-wishers.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Giritharan - -
Paramakumar - -
Share with your friends
Tribute 12 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!
Tribute in Light
May her great soul rest in peace.
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
Tribute in Light
Sorry to hear the loss . Our deepest sympathy to her children and to the extended family . Selva& Bama
Tribute in Light
அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.