WE REMEMBER
Birth
1 7 1939
Death
27 3 2024
Late Thavamany Devi Kanagasingam
2nd Year Remembrance
< Back to profile
Write Tribute
Tribute 12 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!
Tribute in Light
May her great soul rest in peace.
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
Tribute in Light
Sorry to hear the loss . Our deepest sympathy to her children and to the extended family . Selva& Bama
Tribute in Light
அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள்ள, அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
Tribute in Light
அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் ???????
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். அன்னாரின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்
Tribute in Light
We were growing up together during our young years and since she got married to a cousin and I got married to her younger sister, we were very close to each other. She was a very hard worker who very effectively brought up her children and hence was very well looked after by her children with lot of love and affection. May her soul proceed towards infinity by the grace of God
Tribute in Light
தவம் பெரியம்மா என வாஞ்சையுடன் அழைப்போம் மத்தொனிக் கிராமத்தில் சிறப்போடு வாழ்ந்து அனைவருக்கும் உதவ செய்தவர் அன்போடு உறவாடுபவர் வெல்லன் விநாயகப் பெருமானின் தீவிர பக்தை எமது குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்
Tribute in Light
Mrs. Thavamanithevy Kanagasingham is my Moothakka/ Sister. Our deepest Sympathies to her son, Mr. Sivakumar Kanagasingam, daughters, Mrs. Vasanthy Sornalingam at Karaveddy, Sri Lanka, Mrs. Jeyanthy Paramakumar, Mrs. Sumathy Rajeswaran and Mrs Santhy Giritharan , London, England and to other relatives and friends. Message from, Dr. P. Kanagaratnam and family, Mrs. Thilagawathy Kanagaratnam, Dr. Sivaruban Kanagaratnam, Dr. Lydia Hesselbarth, and Dr. Miss. Menaka Kanagaratnam.
Tribute in Light
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்