WE REMEMBER
Birth
24 3 1937
Death
14 5 2024
Late Thambiah Thavarasalingam
2nd Year Remembrance
Former teacher of St John’s College, Jaffna

யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரான
திரு தம்பையா தவராசலிங்கம்
2024 மே 14 அன்று கனடாவின் ரொறன்ரோவில் உடல்நலம் குன்றி எம்மை விட்டுப் பிரிந்தார்.

அன்னார் மறைந்த மார்க்கண்டு தம்பையா மற்றும் காலஞ்சென்ற தையலம்மா சிவசுப்ரமணியம் ஆகியோரின் மூத்த புதல்வரும்;

மறைந்த கந்தையா நடராஜா மற்றும் மறைந்த நேசமணி சதாசிவம்பிள்ளை ஆகியோரின் மருமகனும்;

(நடராஜா) குமுதினியின் பிரியமான கணவரும்;

ராகுலன், மிதிலன், கேஷனா மற்றும் நர்மதா ஆகியோரின் அன்புத் தந்தையும்;

கிறிஸ்டினா, அகல்யா, பீட்டர் மற்றும் மறைந்த பரத் அவர்களின் மாமனாரும்;

ஆஷ்ணா, அனாயா, மஞ்சரி, ஏரன், வருண், கேட்டன், பவன் மற்றும் ஆஷர் ஆகியோரின் விலைமதிப்பற்ற தாத்தாவும்;

காலஞ்சென்ற சரோஜினிதேவி கைலாசபிள்ளை, சகுந்தலாதேவி இராமலிங்கம், மற்றும் இரஞ்சனாதேவி ஆகியோரின் அன்புக்குரிய மூத்த சகோதரரும்; 

காலஞ்சென்ற தம்பையா குலசேகரம், காலஞ்சென்ற ரோகிணி குலசேகரம், காலஞ்சென்ற மாணிக்கம் கைலாசபிள்ளை மற்றும்  ஆண்டி பெருமாள் இராமலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்;

கிரிஜா - குகபாலா, சரளா, அகிலா, சஞ்சயன் – சுபத்ரா ஆகியோரின் அருமை சித்தப்பாவும்;

மதியழகன் - சிந்துமதி, மதனன் - சித்ரா, மணவன் - சத்யா, சௌமியா - பாபு-பார்த்தீபன், நயோமி - சசிகுமார் மற்றும் அரவிந்த் – ஜனதீபா ஆகியோரின் அன்பு மாமாவும்;

தாயார் வழியில் 35 உடன்பிறவா சகோதரரும் ஆவார்.

பரி. யோவான் கல்லூரி மற்றும் அதற்கும் அப்பால் அவரது அனைத்து மாணவர்களும் அவரது பிரிவால் வாடியுள்ளார்கள்.

இறுதிச் சடங்குகள்:
Ajax Crematorium and Visitation Centre இல்
மே 18 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு,
மே19 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை நடக்கும் ஈமக்கிரியைகளைத் தொடர்ந்து பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Location Map: https://maps.app.goo.gl/YFjbpsYZpdeZhzJJ8?g_st=ic

மலர் வளையங்களுக்குப் பதிலாக, இலங்கையில் உள்ள பின்தங்கிய குழந்தைகளின் கல்விக்கு உதவும் தொண்டு நிறுவனமான SJC87 முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு (https://www.sjc87initiative.com/donation) நன்கொடை வழங்குவதைக் கருத்தில் கொள்ளுமாறு குடும்பத்தினர் விரும்புகின்றனர்.
தொடர்புகளுக்கு: மிதிலன் +1 (416) 996-1697


Mr Thambiah Thavarasalingam, former teacher of St John’s College, Jaffna passed away peacefully on May 14, 2024 in Toronto, Canada.

Oldest son of late Markandu Thambiah & late Thaiyalamma Sivasubramaniam,

and Son-in-law of late Candiah Nadarajah and late Nesamani Sathasivampillai;

Devoted and beloved husband of Kumuthini (nee Nadarajah);

Dearly loved father of Rahulan, Mithilan, Keshana and Narmatha and father-in-law of Christina, Akalya, Peter and late Bharat;

Precious grandfather of Aashna, Anaya, Manjari, Eran, Varun, Ketan, Pavan and Asher;

Cherished older brother of late Sarojinidevi Kailasapillai, Sakunthaladevi Ramalingam and Ranjanadevi;

Brother-in-law of late Thambiah Kulasegaram, late Rohini Kulasegaram, late Manickam Kailasapillai, and Āndy Perumal Ramalingam;

Loving Uncle of Girija – Kugapala, Sarala, Ahila, Sanchayan – Subhadra, Mathyalagan – Sinthumathi, Mathanan – Chitra, Manavan – Sathya, Sowmya – Babu-Partheipan, Nayomi – Sasikumar and Aravinth – Janatheepa;

Will also be dearly missed by his 35 younger cousins, from his mother’s side, and all his students at St.John’s and beyond.

Funeral arrangements:
Viewing - Saturday May 18th between 4pm and 8pm
Final Rites (Hindu Service) - Sunday May 19th between 8am and 11am followed by Cremation.
Both at, Ajax Crematorium and Visitation Centre 
Location Map: https://maps.app.goo.gl/YFjbpsYZpdeZhzJJ8?g_st=ic)

Contact: Mithilan, +1 (416) 996-1697

The family wishes that, in lieu of flowers, please consider making a donation to SJC87 initiative (https://www.sjc87initiative.com/donation), a charity that helps underprivileged children in Sri Lanka with their education.

Informed by: Family

Contacts

Mithilan - Son
Share with your friends
Tribute 33 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Dear Kumuthini We wish to convey our deepest sympathies on the loss of your beloved husband. Our thoughts and prayers are with your family, and friends. Mr. Thavarasalingam will be truly missed by families, friends, students and all of us associated with SJC & CGC. May his soul Rest In Peace. Raj and Ranji Thiagarajah. North York Ontario.
Tribute in Light
Machan Rahulan and thambi Mithilan and sisters❤️ Please accept my heartfelt condolences May his soul rest in peace..
Tribute in Light
Dear Kumuthini, no words can describe how sorry we are for your loss. Our deepest sympathies to you and your family and may the grace of God bring you strength and hope during this difficult time. May his soul Rest in Peace.
Tribute in Light
Dear Kumuthini, my deepest sympathies to you and your family. My thoughts are with you all at this emotional time. May God give you all the courage to go through this difficult time. Aum Shanthi.
Tribute in Light
I had an opportunity to get lessons in physics from Thavarasalingam master. His lessons and teaching methods have left a lasting mark on my life. He has been more than a teacher; he was an inspiration to all his students. Please accept my heartfelt condolences. May his soul rest in peace.

Summary

Photos

View Similar profiles