நினைவு அஞ்சலி
பிறப்பு
5 2 1933
இறப்பு
30 6 2024
அமரர் ஆர். சம்பந்தன்
2ம் ஆண்டு இதய அஞ்சலி
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்
முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

                           மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும்
                         தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான
                 பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனின் பூதவுடல்

                                 2024.07.02  செவ்வாய்க்கிழமை

                     பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில்
                               காலை 9 மணியில் இருந்து
             பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

            Raymond House, 115 D. S. Senanayake Mawatha, Colombo

                                                    “Road Map”
                                              A.F. Raymond Map

2024.07.03 புதனன்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெறும்

அவரது பூதவுடல் 2024.07.03 புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு
நாடாளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டு,
அங்கு  அஞ்சலியும் மரியாதையும் செலுத்தப்படவுள்ளது.

அதே தினம் பிற்பகல் 4 மணிக்கு சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரது சொந்த இடமான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

எதிர்வரும் 2024.07.07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
திருகோணமலையில் இறுதிக்கிரியைகள்
 
இடம்பெறவுள்ளன.

தகவல்: Family & Friends

தொடர்புகளுக்கு

. - .
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்