நினைவு அஞ்சலி
பிறப்பு
17 6 1960
இறப்பு
5 7 2024
அமரர் போல் சத்தியநேசன்
2ம் ஆண்டு இதய அஞ்சலி
Ex. Councillor Newham London

இலங்கையின் உரும்பிராயை பிறப்பிடமாகவும்
லண்டனை வதிவிடமாகவும் கொண்ட
மதிப்பிற்குரிய
போல் சத்தியநேசன் அவர்கள்
Ex.Councillor Newham London
இறைவனடி சேர்ந்தார் என்பதை  துயரத்துடன் அறியத்தருகிறோம்.

 

தகவல்: குடும்பத்தினர் / நண்பர்கள்

தொடர்புகளுக்கு

Nesan - Brother
Andrew - Brother
Danny - Brother
Share with your friends
Tribute 8 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
RIP
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல்கள்... அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்... ???
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள். நான் இவரை ஒருமுறை தான் சந்தித்தேன் . கடலில் குளித்து, பின் நண்பன் Nadarajah Vijayentheran உடன் ஒன்றாக சாப்பிட்டோம் . சில மணி நேரங்கள் பழகினாலும் அவரின் எளிமை, துணை மேயர்( Councillor Newham London) என்று எந்த பந்தாவும் காட்டாமல் பழகிய தன்மை என்னை அவருடன் நட்புக் கொள்ள வைத்தது. முகப்புத்த்கத்தில் நண்பர்களாக இருந்தோம் அவர் ஒரு சமூக சேவகராக இருந்தார் என்றும் உதவி தேவைப் படுவோருக்கு உதவினார் என்றும் , மரணவீட்டு நேரங்களில் உதவி தேவைப் படுவோருக்கு தானாகச் சென்று இறுதி வரை நின்று அனைத்து உதவிகள் செய்து போவார் என்று அறிந்தேன் . இன்னும் பலகாலம் அவர் மகிழ்வாக வாழ்ந்திருக்க வேண்டியவர் . செய்தி பெரும் அதிர்ச்சி . அவரின் உறவுகளினதும் நண்பர்களினதும் துயரில் பங்கு கொள்கிறேன்