கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட
சாந்தகுமார் சந்திரசேகரம் அவர்கள் 02-Oct-2024ம் திகதி புதன்கிழமை கனடாவில்காலமானார்.
அன்னார் காலம் சென்ற சந்திரசேகரம் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலம் சென்ற தாமோதரம்பிள்ளை தனலக்குமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சுகந்தியின் அன்புக்கணவரும் ,
செந்தூரன், சோபனாவின் அன்புத் தந்தையும் ,
ஜேம்ஸ் இன் அன்பு மாமனாரும்,
சாஷாவின் அன்புப் பேரனும்,
பத்மாசனி, விஜயகுமார்,காலம் சென்ற இரத்தினகுமார், ஆனந்தகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச்சகோதரனுமாவார்
அன்னாரின் பூதவுடல் Oct 8, 2024, செவ்வாய்க்கிழமையன்று Wood bine & Highway 7 இல் அமைந்துள்ள Chapel Ridge மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு 1:30 மணியளவி்ல் நல்லடக்கம் செய்யப்படும்