நினைவு அஞ்சலி
பிறப்பு
30 3 1944
இறப்பு
14 7 2025
அமரர் செல்லத்துரை கணேசன்
1ம் ஆண்டு இதய அஞ்சலி
Perungulam Junction, Chavakachcheri, Sri Lanka | Toronto, Canada

இலங்கை சாவகச்சேரி, பெருங்குளம் சந்தியைப் பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு செல்லத்துரை கணேசன் அவர்கள் ஜூலை 14, 2025 அன்று  இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லத்துரை - நல்லம்மா ஆகியோரின் மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - செல்லம்மா ஆகியோரின் மருமகனும் 

புவனேஸ்வரியின் (ராணி) அன்புக்கணவரும் ஆவார்.

சிறீகாந்தாவின் அன்புக்குரிய சகோதரரும், தனலட்சுமியின் மைத்துனரும்

சார்மிளா, அகல்யா, குமரேசன், கும்பேசன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

இரமணன், மிதிலன், தீபப்ரியா மற்றும் ரஞ்சித் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

சுதர்சன் - கலையரசி, சஞ்சீவன் - காயத்திரி ஆகியோரின் அன்பான பெரியப்பாவும்

சஞ்சய் ராம், ரிஷி ராம், சாய் ராம், மஞ்சரி, ஏரன், வருண், ஜெயந்த், ஜெனனி, அகில், துருவன், அகானா, ஆரியன், அர்ஜுன், எய்டன் ஆகியோரின் விலைமதிப்பற்ற பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


நீங்கள் விரும்பினால், பூக்களுக்குப் பதிலாக, இலங்கையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவும் தொண்டு நிறுவனமான 87initiative (https://www.87initiative.org/donation) நன்கொடை அளிப்பதைக் கருத்தில் கொள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொள்கிறார்கள்.


Mr Sellathurai Ganeshan, originally from Perungulam Junction, Chavakachcheri, Sri Lanka passed away peacefully on July 14, 2025 in Toronto, Canada.

Ganeshan was the devoted and beloved husband of Puvaneswary (Rani)

He was the eldest son of the late Kanapathipillai Sellathurai and the late Nallamma Sellathurai, and the son-in-law of the late Sinnathamby and the late Sellammah.

Ganeshan was the cherished elder brother of Chreekantha and brother-in-law of Dhanaluxmy.

He was the dearly loved father of Sharmila, Akalya, Kumareshan, Kumpesan and Gayathiri and father-in-law of Ramanan, Mithilan, Dheebapriya and Rathees Ranjith.

He was the loving Uncle of Churtharsan - Kalaiyarasi and Chanjeevan - Kajaththiri.

He was the precious grandfather of Sanjay Ram, Rishy Ram, Sai Ram, Manjari, Eran, Varun, Jayanth, Jenani, Akil, Thuruvan, Akana, Aryan, Arjun and Ayden.


The family wishes that, IF YOU WISH ONLY, in lieu of flowers, please consider making a donation to 87 initiative (https://www.87initiative.org/donation) , a charity that helps underprivileged children in Sri Lanka with their education.

தகவல்: குடும்பத்தினர் / Informed by Family

தொடர்புகளுக்கு

குமரசேன் / Kumareshan - Son
கும்பேசன் / Kumpesan - Son
ரமணன் / Ramanan - Son-in-law
மிதிலன் / Mithilan - Son-in-law
ரஞ்சித் / Ranjith - Son-in-law
Share with your friends
Tribute 29 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
we pray to God on behalf of our family that your soul may rest in peace.?
Tribute in Light
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த இழப்பை தாங்கிக் கொள்ள கடவுள் உங்களுக்கு வலிமையை அளிப்பாராக.
Tribute in Light
Please accept our deepest sympathies. Hope God will give strength to cope the loss of your loved one. May his soul rest in peace.
Tribute in Light
To: Ranee and Family, please accept our heartfelt condolences. May God's comforting hands surround you all and grant peace at the hour of your grief.
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள்.