நினைவு அஞ்சலி
பிறப்பு
14 12 1938
இறப்பு
24 5 2025
அமரர் நல்லையா அழகம்மா
1ம் ஆண்டு இதய அஞ்சலி
மாரீசன்கூடல் - இளவாலை

மாரீசன்கூடல், இளவாலையைப் பிறப்பிடமாகவும்,
கொழும்பையும் ஒஸ்லோவையும்  வசிப்பிடமாகவும் கொண்ட
நல்லையா அழகம்மா நோர்வேயில் காலமானார். 

இவர் காலம்சென்ற தாவடியைச் சேர்ந்த நல்லையா ஆசிரியரின் அன்பு மனைவியும் அமரர் ஸ்ரீசிவதாஸ், அமரர் நிற்குணம் மற்றும் முருகதாஸ், கங்காதரன், பத்மநாதன், வசந்தினி, வரதன் ஆகியோரின் அன்பான தாயுமாவார்.

இவர் தர்ஷா, கம்ஷானந், லோசா, குணசீலன், மதுரா, பிரியா, மகிழன், கிருஷ்ணா, நாராயணி, ருத்தாரகன், யாழினி, டர்ஷன், நிருஷாந்த்,  ஹரிணி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

தொடர்புகளுக்கு:

பத்தர் மாஸ்ரர் : 98 269 269 
வரதன் (Drammen): 91 513 632

இறுதிக் கிரியைகள்:
  
04.06.2025, புதன்கிழமை, 
காலை: 09.00 - Helsfyr gravlund kapell
தகனம்:  13.00 - Alfaset gravlund

தகவல்: குடும்பம்

தொடர்புகளுக்கு

Murugathas - மகன்
Kangatharan - மகன்
Pathmanathan - மகன்
Vasanthini - மகள்
Varathan - மகன்
Share with your friends
Tribute 27 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
I was so sorry to hear of the passing of your beloved mother. She was a remarkable woman who lived a long and meaningful life. Please accept our heartfelt condolences.??? May her kind soul rest in eternal peace.
Tribute in Light
Deepest condolences ? and amma's spirit will forever shine through you
Tribute in Light
அன்னாரின் இழப்பால் துயருற்று நிற்கும் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவரோடும் எனது கண்ணீர் அஞ்சலியை பகிர்ந்து கொள்கின்றேன். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி சாந்தி ?
Tribute in Light
அம்மம்மா; நீங்கள் உங்கள் புனித மிக யாத்திரையை, வசந்த கால பூவாக தொடர்கையில், உங்கள் ஆசியை வேண்டி பணிந்து நிற்கின்றோம்.
Tribute in Light
Rest in peace ? ? ?

Summary

Photos

View Similar profiles