I was so sorry to hear of the passing of your beloved mother. She was a remarkable woman who lived a long and meaningful life. Please accept our heartfelt condolences.???
May her kind soul rest in eternal peace.
Tribute in Light
Deepest condolences ? and amma's spirit will forever shine through you
Tribute in Light
அன்னாரின் இழப்பால் துயருற்று நிற்கும் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவரோடும் எனது கண்ணீர் அஞ்சலியை பகிர்ந்து கொள்கின்றேன். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி சாந்தி ?
Tribute in Light
அம்மம்மா;
நீங்கள் உங்கள் புனித மிக யாத்திரையை,
வசந்த கால பூவாக தொடர்கையில்,
உங்கள் ஆசியை வேண்டி பணிந்து நிற்கின்றோம்.
Tribute in Light
Rest in peace ? ? ?
Tribute in Light
?ஆழ்ந்த அனுதாபங்கள், அவரின் ஆத்மா சாந்நி பெற இறைவணை வணங்குகின்றோம்?
Tribute in Light
May God grant her eternal rest and give your family strength in this time of sorrow????
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னையின் ஆத்மசாந்திக்கு இறைவனை வேண்டுகிறோம்.
Tribute in Light
ஆழ்ந்த இரங்கலும் அநுதாபமும்!
Tribute in Light
Dear Pathmanathan and Varathan families
We are so sorry for your loss.
Our deepest condolences.
We send you strength and support during this difficult time.
May her soul rest in peace.
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் ?
Tribute in Light
அன்ரி, உங்களையும் உங்கள் விருந்தோம்பலையும் அன்பான பண்பான பேச்சையும் மறக்க முடியவில்லை.உங்கள் ஆன்மா இறைவனடி சேர நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் ??????
Tribute in Light
மறைந்த திருமதி. நல்லையா அழகம்மா எனது தாயாரின் ஒன்றுவிட்ட சகோதரி (First-Cusion), எனக்கு சிறிய தாயார் முறை. எனது குழந்ததைப் பருவத்தில் என்னை தூக்கி வளர்த்தவர். இளமை பருவத்தில் பாடம் சொல்லி தந்தவர். அவருடைய மறைவு எனக்கு மிகுந்த கவலை தருகிறது. அவரின் பிரிவால் துயருடன் இருக்கும் அவரின் பிள்ளைகளுக்கும் (எனது Second - Cusions), மற்றும் அவரின் பிரிவால் துயருறும் உற்றார் உறவினர் அனைவருக்கும் ஆறுதல் கூறி, அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி?.ஓம் சாந்தி?.ஓம் சாந்தி?.
அண்ணா, குஞ்சி அம்மாவின் மறைவு செய்தி கேள்வியுற்று துயர் அடைந்துள்ளோம்.
அம்மாவின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதோடு குடும்பத்தார் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனது சிறிய வயதில் உங்கள் வீட்டிற்கு மாரீசன் கூடல் இளவாலைக்கு வந்தபோது அவர் அன்பாக உபசரித்த நாட்கள் என்றென்றும் மறக்க முடியாது.
Tribute in Light
Rest in peace
Tribute in Light
அம்மா உங்களால தான் நாங்கள் எல்லோரும் வாழ்கிறோம் , உங்களின் அன்பான நிகழ்வுகள், நினைவுகள் , பகிடிகள் , நகைச்சுவைகள் என்றும் வாழும் , எங்களுக்கு வெளிச்சம் தர உங்களை எரித்த மெழுகுவர்த்தி நீ அம்மா
Tribute in Light
May her divine soul rest in peace
Tribute in Light
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட என் பிராத்தனைகளும் !!
Tribute in Light
அஞ்சலிக்கிறேன் அமைதியில் இளைப்பாறுவாராக
Tribute in Light
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட என் பிராத்தனைகளும் !!
Tribute in Light
Dear Pathmanathan Nalliah, Varathan Nalliah, and families!
I'm very sorry to learn of your mum's loss. Our deepest sympathies to you and your families. May her beautiful soul rest in peace. Sending our heartfelt condolences ?, prayers and love to you all.
Tribute in Light
எமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்
Tribute in Light
My deepest condolences.
Tribute in Light
May her soul rest in peace
Tribute in Light
மொத்த குடும்பத்திற்கும் எமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பாஸ்கரன் குடும்பம், கொழும்பு.