WE REMEMBER
Birth
5 3 1955
Death
6 9 2025
Late Veerakrthi Thamilchelvam (AJeevan)
AJeevan - அஜீவன் - අජීවන්

இறுதி அஞ்சலி நேரலை / Live Streaming of the Final Tribute / අවසන් ගෞරව සජීවී විකාශය / Live-Übertragung der letzten Ehrerweisung

கொழும்பை பிறப்பிடமாகவும், சுவிஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருந்த,
CeylonMirror.net இணையச் செய்திச் சேவையின் நிர்வாக ஆசிரியரும்,
RIPhall.com – இலவச துயர்பகிர்வு, செய்திகள் மற்றும் இணைய நினைவுக் கூடம் உருவாக்குனருமான
வீரகீர்த்தி தமிழ்ச்செல்வம் (அஜீவன்) அவர்கள்,
06-09-2025 சனிக்கிழமை, சுவிஸ் நாட்டில் காலமானார்.

அன்னார், அமரர் பெனடிக்ட் டேவிட் (கோபாலன்) மற்றும் அமரர் அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வர் ஆவார்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி,
அன்னாரின் தங்கை, தம்பி, மகள், மகன் மற்றும் மருமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள்.
 

Veerakrthi Thamilchelvan (AJeevan),
Chief Editor of CeylonMirror.net Online News Service and
Founder of RIPhall.com – Free Obituaries & Lifetime Online Memorial Hall,
was born in Colombo and resided in Switzerland.
He passed away in Switzerland on Saturday, 06 September 2025.

He was the beloved eldest son of the late Benedict David (Gopalan) and the late Annamma

This announcement is made with love and respect by his sister, brother, daughter, son, and in-laws,
inviting all relatives and friends to kindly accept this notice.


වීරකීර්ති තමිල්චෙල්වම් (අජීවන්)
CeylonMirror.net මාර්ගගත පුවත් සේවාවේ ප්‍රධාන සංස්කාරකවරයා හා
RIPhall.com – නොමිලේ මරණාංශු, පුවත් සහ මාර්ගගත මතක ශාලාව
ස්ථාපකවරයා,

කොළඹ උපන් හා ස්විස් රටේ වාසය කළ අයෙකු වූ ඔහු,
2025 සැප්තැම්බර් 06 වන සෙනසුරාදා, ස්විස් රටේදී අභාවප්‍රාප්ත වූහ.

අභාවප්‍රාප්ත බෙනඩික්ට් ඩේවිඩ් (ගෝපාලන්) සහ අභාවප්‍රාප්ත අන්නම්මා තම්බතින්ගේ
ජ්‍යෙෂ්ඨ පුත්‍රයාණන් වූහ.

මෙම දුකේ දැනුම්දීම, උත්තම ආදරය හා ගෞරවය සමග,
ඔහුගේ නංගි, මල්ලී, දියණිය, පුතා සහ මනෝර්මියන් විසින් කරන ලද්දකි.

ඥාතීන් සහ මිතුරන් සියලුදෙනා මෙම දැනුම්දීම පිළිගන්නා ලෙස කාරුණිකව ඉල්ලා සිටී.


Veerakeerthi Thamilchelvan (AJeevan)
Chefredakteur des CeylonMirror.net Online-Nachrichtendienstes und
Gründer von RIPhall.com – Kostenlose Nachrufe & Online-Gedenkhalle für das ganze Leben,

wurde in Colombo geboren und lebte in der Schweiz.
Er verstarb in der Schweiz am Samstag, 06. September 2025.

Er war der geliebte älteste Sohn des verstorbenen Benedict David (Gopalan) und der verstorbenen Annamma.

Diese Mitteilung erfolgt in Liebe und Respekt durch seine Schwester, seinen Bruder, seine Tochter, seinen Sohn und seine Schwiegerkinder,
mit der Bitte an alle Verwandten und Freunde, diese Nachricht freundlichst anzunehmen.

Informed by: குடும்பத்தினர் / Family Members / පවුලේ සාමාජිකයින් / Familienmitglieder
Share with your friends
Tribute 13 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்பு அண்ணா ?, என் கணவர் உங்களுடன் தினமும் வாட்சப்பில் பேசும்போது, நானும் உங்களுடன் பலமுறை பேசியிருக்கிறேன். உங்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துஇருக்கிறேன்?. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ??
Tribute in Light
Rest in peace Mr.Ajeevan. May the Lord protect you everywhere you are in your next journey.
Tribute in Light
அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும் சதா பாஸ்கரன்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இணைய பக்கத்தில் நண்பராக அறிமுகமானவர். நிலா முற்றம் மற்றும் முத்தமிழ் மன்றம் பக்கத்தில் நாங்கள் பேசத விடையமில்லை. போய் வா நண்பா!
Tribute in Light
மனம் வருந்துகின்றேன். முத்தமிழ் மன்ற பயணத்தில் முதன் முதலாக எனக்கு தொலைப்பேசி செய்து வழிகாட்டியவர் அஜீவன் சகோ. இறைவனடியில் ஆன்மா இளைப்பாற வேண்டிக்கொள்கின்றேன்.

Summary

இறுதி அஞ்சலி நேரலை / Live Streaming of the Final Tribute / අවසන් ගෞරව සජීවී විකාශය / Live-Übertragung der letzten Ehrerweisung