இலங்கையில் திருகோணமலை மாவட்டம், தென்னைமரவடி பகுதியை பிறப்பிடமாகவும், லண்டன் மிச்சம் (Mitcham) பகுதியில் வசித்து வந்தவருமான
திருமதி கமலாம்பிகை வேலாயுதம் அவர்கள்,
15.10.2025 புதன்கிழமை, புரட்டாசி மாத தேய்பிறை நவமி திதியில் தமது 80-ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற “விதானையார்” சரவணமுத்து – மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திரு சரவணமுத்து வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
மூத்த பிள்ளையாக அரவணைக்கப்பட்ட 'யோகராஜா'வின் அன்புத்தாயாரும்,
வரதராஜா, விஜயலக்ஷ்மி, காலஞ்சென்ற விக்னராஜா, வில்வராஜா, வசந்தி, விஜயா, காலஞ்சென்ற விவேகானந்தராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயகுமாரி, சுப்பிரமணியம், சுகுணா, விஜேந்திரா, நிரன்ஜன், பத்மசிறி, தவசெல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இலக்கியா+ரோஷன், சங்கீத், அபிநயா+ராகுல், ஸ்ருதி, அர்ச்சனா+சர்மிலன், வரன், ஆரபி, சரவணன், தருன், சத்விகா, அங்கவி, தீவிகா, சயந்தினி ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
அயன், அயரன் ஆகியோரின் அருமைப் பூட்டியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (அமிர்தலிங்கம்), காலஞ்சென்ற மாணிக்கம், காலஞ்சென்ற நேசரத்னம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பூமணிதேவி, காலஞ்சென்ற தனபாலசிங்கம், இராசலிங்கம், காலஞ்சென்ற கணேசலிங்கம், மகாலிங்கம், கோணேசலிங்கம், மனோமணிதேவி, லலிதாதேவி, கேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
It is with deep sorrow that we announce our beloved mother
Mrs. Kamalambihai Velayutham
passed away peacefully on Wednesday, 15th October 2025, at the age of 80.
She was a native of Thennamaravadi, Trincomalee, Sri Lanka, and a resident of Mitcham, London,
She was the beloved daughter of the late Subramaniyam and Sellamma,
the loving daughter-in-law of the late “Vidanaiyar” Saravanamuthu and Marimuthu,
and the devoted wife of Mr Saravanamuthu Velayutham.
She was the beloved mother of Yogarajah, who was raised as the eldest child,
and the dearly beloved mother of Varatharajah, Vijayalaxmi, the late Vignarajah, Vilvarajah, Vasanthy, Vijaya and the late Viveganantharajah.
She was also the affectionate mother-in-law of Vijayakumari, Subramaniyam, Suguna, Vijendra, Nitanjan, Pathmasri, and Thavachelvi.
A cherished grandmother of Ilakiya+Roshan, Sangeet, Abhinayah+Rahul, Shruthy, Archana+Sharmilan, Varan, Aarabhi, Saravanan, Tharun, Sathviga, Angavi, Theeviga and Sayanthini
and a loving great-grandmother of Ayan and Airan.
She was the loving sister of the late Kanapathippillai (Amirthalingam), the late Manickam, the late Nesaratnam, the late Sundaralingham, Poomanidevi, the late Thanapalasingham, Rasalingham, the late Ganesalingham, Mahalingham, Konesalingham, Manomanidevi, Lalithadevi, and Kemavathi.
Relatives and friends are kindly requested to accept this announcement.