யாழ்ப்பாணம் உடுவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகக் கொண்டவரும் கொழும்பு, அக்கரைப்பற்று, பிபிலை, ஏறாவூர் ஆகிய இடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான
வைத்தியர் சோதிராணி செல்வமாணிக்கம் அவர்கள் 30. 07. 2025 புதன்கிழமையன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ் சென்ற மாணிக்கம் தங்கமுத்து தம்பதியரின் மகளும்,
காலஞ்சென்ற செல்லையா பூபதி தம்பதியரின் மருமகளும்,
காலஞ்சென்ற செல்வமாணிக்கம் அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற சுபச்செல்வி, சஞ்சயன் (நோர்வே), சஞ்சீவ் (இங்கிலாந்து), காயத்திரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புமிகு தாயாரும்,
கார்த்தியாயினி, யசோதை, பரணிதரன் ஆகியோரின் மாமியும்,
காலம் சென்றவர்களான செல்வராணி, புஷ்பராணி , ராஜசிங்கம் , சந்திரராணி ஆகியோரின் சகோதரியும்
காலஞ் சென்ற புவனேஸ்வரி, காலம்சென்ற சரஸ்வதி மற்றும் ஞானமலர் ஆகியோரின் மச்சாளும்,
காவியா, Max, அட்சயா, சாய்மதுரா, புருஷோத்தமன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
ரஞ்சினி, குகமோகன், கணேசன், உஷா, நடேசன், ஆகியோரின் அன்ரியும்,
தமயந்தியின் மாமியும்
காலஞ்சென்ற மனோரஞ்சன், காலஞ்சென்ற சாந்தி , ராஜினி, முத்துக்குமார், சுதர்ஷனா , யோகேந்திர பிரசாத், சுதர்ஷி, பிரியதர்ஷினி, செல்வநாதன் ஆகியோரின் மாமியும்,
பேரப்பிள்ளைகள் குகன்னியா, குகலவன் ஆகியோரது அன்பு அம்மம்மாவும் பேரக்குழந்தைகளின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மவுண்ட்-லவினியாவிலுள்ள மஹிந்த மலர்ச்சாலையில் 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு
இறுதிக்கிரியைகள் இடம் பெற்றபின் மவுண்ட்-லவினியா மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
சஞ்சயன் 0047 400 55 720
சஞ்சீவ் 0044 7810 343918 (WhatsApp)
காயத்திரி 076150480
இறுதி நிகழ்வு பின்வரும் விலாசத்தில் நடைபெறும்
Mahinda Florists,
591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370