யாழ்ப்பாணம் கொக்குவில்லைப் பிறப்பிடமாகவும் மூனா மடுவை வசிப்பிடமாகவும் கொண்ட மோகனசந்திரன் தினேஸ் அவர்கள் 13.12.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார் மோகனச்சந்திரன் ஞானரூபி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் நிசானி ( கனடா) தாரணி, நிலானி, கோகுலன்(லண்டன்), ஆகியோரின் அன்புச் சகோதரனும் மணிவண்ணன், கலாநேசன், சுதர்சன், லோஜிலெசன், ஆகியோரின் மைத்துனரும்
மாயா, தபேசன், அருள், அனு, மதுஜா,மனிசா, மாநிலன், லக்கி, ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இன்று திங்கட்கிழமை மதியம் 12.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்