நினைவு அஞ்சலி
பிறப்பு
20 9 1989
இறப்பு
16 12 2020
அமரர் சிவபாதம் சாரங்கன்
5ம் ஆண்டு இதய அஞ்சலி
முல்லைத்தீவு(பிறந்த இடம்) வவுனியா Drancy - France

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கொண்ட சிவபாதம் சாரங்கன் அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், சிவபாதம் சுசிலா தம்பதிகளின் அன்பு மகனும்,

பிரியங்கன்(லண்டன்), துளசிகா(வவுனியா), சரணியன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிலீப்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

கிரியை

Tuesday, 22 Dec 2020 10:45 AM - 11:15 AM

Avicenne Hospital (AP-HP)
125 Rue de Stalingrad, 93000 Bobigny, France

தகனம் 

Tuesday, 22 Dec 2020 12:00 PM - 1:15 PM

Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரியங்கன் - சகோதரர்
சரணியன் - சகோதரர்
அண்ணன் - -
தம்பி - -
நண்பர்கள் - -
நண்பர்கள் - -
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள்