நினைவு அஞ்சலி
பிறப்பு
29 8 1934
இறப்பு
30 1 2021
அமரர் அப்பாத்துரை புஸ்பராஜா
5ம் ஆண்டு இதய அஞ்சலி
புஸ்பராஜா தொழில் நுட்ப உத்தியோகத்தர் (முல்லைத்தீவு)

அப்பாத்துரை புஸ்பராஜா  தொழில் நுட்ப உத்தியோகத்தர் (முல்லைத்தீவு)


சிங்கப்பூரை பிறப்பிடமாகவும் கொக்குவில் தண்ணீர்ரூற்று, டொரோண்டோ கனடா. ஆகிய இடங்களை வதிவிடங்களாக கொண்டவருமான திரு. அப்பாதுரை புஷ்பராஜா அவர்கள் 30/01/2021 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.


இவர் காலம் சென்றவர்களான அப்பாத்துரை நாகம்மா தம்பதிகளின் இரண்டாவது புதல்வரும், காலம்சென்றவர்களான தியாகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், லலிதாவின் அன்பு கணவரும், காலம் சென்றவர்களான நடராஜா, அருமைராஜா, ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.


புஸ்பலதா, ரமேஷ், சுரேஷ்,(லண்டன்)  சாருலதா, மதனலதா ஆகியோரின் அன்புத்தந்தையும்.


சிவானந்தராஜ், உதயகலா, மரியா,(ஜெர்மனி) வசந்தமாறன், இளங்கோ ஆகியோரின் அன்பு மாமனாரும் ,


தர்ஷா, குகர்ஷா, சகாப்தன், சாயுத், சானுகா, ரெய்னா(ஜெர்மனி) சங்கதி, றிக்காஸ், றிசங்கா, றியங்கா, அஜீவன், வினோதன், டெனுசன்,அகியோய்ரின் பேரப்பிள்ளைகளும் மற்றும் மத்திவ், எஷோன் ஆகியோரின் பாசம் மிகு பூட்டனும் ,


ரோசாமலர்(டென்மார்க்) காலம்சென்ற தவமலர், புனிதன், சுசீலா(இலங்கை) அனுலா(லண்டன்) கீத்தா(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுகொள்ளும்படி வேண்டிகொள்கிறோம்.


லதா(மகள்)  416 7227131, சிவா (மருமகன்) 647 823 9633, ரமேஷ்(மகன்) 6477019809 வவிவசந்த்(மகள்,மருமகன்) 6474494640, சுரேஷ் (மகன்) லண்டன் 011 4474 9023920 லலிதா (மனைவி), மதனலதா (ராஜி) மகள் 416 2625088

Viewing 
Wednesday 2021 February 03 
Chapel ridge Funeral home
8911 - Woodbine Avenue
Markham ON L3R 5G1
07.00 AM-09.00 AM.

Service

Wednesday 2021 February 03
Chapel ridge Funeral home
8911 - Woodbine Avenue
Markham ON L3R 5G1
08.00 AM-09.00 AM.

Cremation will be held at 10Am
St.James Cremation
685, Parliment Street
Toromto ON

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லதா - மகள்
சிவா - மருமகன்
ரமேஷ் - மகன்
வவி வசந்த் - மகள், மருமகன்
சுரேஷ் - மகன் (லண்டன்)
லலிதா , மதனலதா (ராஜி) - மனைவி & மகள்
Share with your friends
Tribute 3 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
My heartfelt condolences to Ratha Acca and children
Tribute in Light
ராதா அக்கா குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி
Tribute in Light
Sorry for your loss, Our heart felt condolences to Ratha Acca and the children ?