நினைவு அஞ்சலி
பிறப்பு
25 7 1961
இறப்பு
17 3 2021
அமரர் இராசரட்ணம் பரமளகாந்தன் (காந்தன்)
5ம் ஆண்டு இதய அஞ்சலி

சுதுமலையை பிறப்பிடமாகவும்

நோர்வே ஒஸ்லோவை வதிவிடமாகவும் கொண்ட

இராசரட்ணம் பரமளகாந்தன் (காந்தன்) அவர்கள்

 17,03,2021 புதன் கிழமை இயற்கை எய்தியுள்ளார்.

 

இவர் காலஞ் சென்ற இராசரத்தினம் - இராசம்மா தம்பதிகளின் புதல்வரும் , 

பாலரஞ்சனியின் அன்பு கணவரும்,

பானுஷா , உஷாநாத் ஆகியோரின் தந்தையும் ,

நிரோஸ் , யகதுக்ஷா ஆகியோரின் மாமனாரும் ,

பரிபுரணானந்தன் , சிவானந்தன் , செல்வானந்தன் , ஜெயரூபி , சுந்தரலஸ்மி , தயாளினி ஆகியோரின் சகோதரருமாவார்.

 

அன்னாரின் ஈமைக் கிரிகைகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 

தகவல்: குடும்பம்

தொடர்புகளுக்கு

உஷாநாத் - மகன்
நிரோஸ் - மருமகன்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்