இணுவிலைப் பிறப்பிடமாகவும்
ஒஸ்லோவை வதிவிடமாவும் கொண்ட
மகேந்திரன் கந்தையா அவர்கள்
24.09.22 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா கண்மணி அவர்களின் பாசமிகு புதல்வனும்,
காலம் சென்ற சுப்ரமணியம் மற்றும் சிவயோகம் அவர்களின் அன்பு மருமகனும் ,
கௌரி (பேபி) அவர்களின் அன்புக்கணவரும்,
சாரங்கன்(கஜன்), சாருகன்(சாரு), அபிந்தா(அபி) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சானகா (Heidi), சிவப்பிரியா(பிரியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாஜா, மெலினா, விக்ரா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ,
காலம் சென்றவர்களான விவேகனந்தன், சரஸ்வதி, பராசக்தி மற்றும் இரத்தினேஸ்வரி, புவனேஸ்வரி, சச்சிதானந்தன், தபேந்திரராசா(தவேஸ்) அவர்களின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, மகாதேவன், பாக்கியநாதன் மற்றும் மாணிக்கராசா, பராசக்தி, மகிழ்மலர், மணிமலர், கமலவண்ணன், மணிவண்ணன், ஜெயகௌரி, மதிவண்ணன், உதயகௌரி ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள்
28.09.2022 புதன்கிழமை
11 மணியிலிருந்து 13 மணிவரை
OSTRE GRAVLUND (Helsfyr), Tvetenveien 7, 0661 0slo இல் நடைபெற்று தகனம் செய்யப்படும்.