யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட
22.04.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை – தனலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகளும் ,
சுகந்தி, கௌரி, பரன், தேவகி, பாமதி, சபேசன், பத்மநிதி மற்றும் சுபேன் ஆகியோரின் அன்பு சகோதரியும் ,
சாந்தகுமார், கங்கா, பாரதி, யோகநாதன் , திபாகஹரி மற்றும் தவராஜா ஆகியோரது மைத்துணியும் ஆவார்.
அன்னாரது பூதவுடல் கிரிகைகளுக்கும் அஞ்சலிக்குமாக
England
எனும் இடத்தில் 29.04.2021 நண்பகல் 12.00 மணி முதல் பி.ப. 2.00 மணி வரை வைக்கப்பட்டு ,
Hendon மயானத்தில் 29.04.2021 பி.ப. 3.00 - பி.ப. 3.45 க்குள் தகனம் செய்யப்படும்.