Retired Teacher
Hatton Highlands College, Gnanasariyar College, and Thumpalai Sivapragasa Maha Vidyalayam
Embraced by the Almighty God on 08/03/2025
Born in Thunnalai, Karaveddy
Lived in Thunnalai, Madduvil, Hatton, Paris, Karaveddy, and London
Cherished Family Bonds
Loving Son of the late Mr. & Mrs. Ellayathamby Gunaratnam & Jeyamalar
Beloved Son-in-law of the late Mr. & Mrs. Ponnampalam Kandasamy & Thangamuththu
Devoted Husband of Sivamathy
Loving Father of Suganthan, Suthersan, Suresan, and Subangan
Affectionate Father-in-law of Sivatharshini and Mala
Adored Grandfather (Appappa) of Joe Rathan, Hazel Rebekah, Thennuka, and Nilaah
Loving Brother of the late Thavanathan and dear brother of Gunavathy, Jeyavathy, Tharmavathy, and Pushpavathy
Caring Brother-in-law of late Easwariamma, late Leaslie Maurice, and Manoharan, Ramachandran, Thevarajah, Mahendran, Sivamalar, Sivanandam, and Sivasuthan
Brother-in-law of Rasamalar, Mahendrarajah, and Shanthy
In-law of Mrs Yogarani - Mr krishnapillai Sivarajah and Mrs Yogeswary - Late Namasivayam Krishnasamy
Beloved Siththappa of Kunaruban, Ajanthan, Ravivarman, and Yalini
Loving Periyappa of Malarveni and Athavan
Dear Mama of Roy, Anula, Andrew, Anita, Jayanthan, Thanya, Lavan, Thashanthan, Rajina, Rasutha, Aran, Aranjah, Alain, Ratheesan, Chatheesan, Kalaimathi, Naveen, Yuhana, Logesh, and Kokulan
We will gather together for a beautiful celebration of life to honour and remember our beloved father, Mr. Gunaratnam Thavachselvan, on Monday, 24th March 2025.
(For time and venue details, please see last section on this page)
Contact:
? Suganthan - 07863 128663
? Suthersan - 07803 187525
? Suresan - 07478 122058
? Subangan - 07737 068891
குணரத்தினம் தவச்செல்வன் அவர்கள்
08/03/2025 அன்று எல்லாம் வல்ல இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு மற்றும் திருமதி இளயத்தம்பி குணரத்தினம் மற்றும் ஜெயமலர் ஆகியோரின் பாசமிகு மகனும்
காலஞ்சென்ற திரு மற்றும் திருமதி பொன்னம்பலம் கந்தசாமி மற்றும் தங்கமுத்து ஆகியோரின் மருமகனும்
சிவமதி அவர்களின் அன்புக் கணவரும்
சுகந்தன், சுதர்சன், சுரேசன் மற்றும் சுபாங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்
சிவதர்ஷினி மற்றும் மாலா ஆகியோரின் அன்பான மாமனாரும்
ஜோ ரதன், ஹேசல் ரெபேக்கா, தெனுஹா மற்றும் நிலா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்
காலஞ்சென்ற தவநாதன் மற்றும் குணவதி, ஜெயவதி, தர்மவதி, புஷ்பவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
காலஞ்சென்ற ஈஸ்வரியம்மா, காலஞ்சென்ற லெஸ்லி மொரிஸ் மற்றும் மனோகரன், ராமச்சந்திரன், தேவராஜா, மகேந்திரன், சிவமலர், சிவானந்தம் மற்றும் சிவசுதன் ஆகியோரின் மைத்துனரும்
ராசமலர், மகேந்திரராஜா மற்றும் சாந்தி ஆகியோரின் மைத்துனரும்
திருமதி யோகராணி - திரு கிருஷ்ணபிள்ளை சிவராஜா, திருமதி யோகேஸ்வரி - காலஞ்சென்ற நமசிவாயம் கிருஷ்ணசாமி ஆகியோரின் சம்பந்தியும்
குணரூபன், அஜந்தன், ரவிவர்மன் மற்றும் ஜாளினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்
மலர்வேணி மற்றும் ஆதவன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்
ரோய், அனுலா, ஆண்ட்ரூ, அனிதா, ஜெயந்தன், தான்யா, லவன், தஷாந்தன், ரொஜினா, ரசுதா, அரன், அரண்யா, அலெய்ன், ரதீசன், சதீசன், கலைமதி, நவீன், யுஹானா, லோகேஷ் மற்றும் கோகுலன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்
இறுதி அஞ்சலி - பிரார்த்தனைகள்
எதிர்வரும் 24th March 2025 திங்கட்கிழமை, காலை 9 மணிக்கு, அனைவரும் ஒன்றிணைந்து, எங்கள் அன்பான தந்தை
திரு. குணரத்னம் தவச்செல்வனை நினைவுகூறும் இறுதிப்பயணதிற்கான பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்கின்றோம்.